இந்தியாவுடன் வர்த்தக உறவு இப்போதைக்கு சாத்தியமில்லை-அவுஸ்ரேலிய பிரதமர்

இந்தியாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள தற்போது வாய்ப்புகள் குறைவு என்று அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் இந்த வார தொடக்கத்தில் இந்தியா வந்திருந்தார். இரு நாடுகளுன் வர்த்தக ரீதியான மேம்பாடுகளை ஏற்படுத்துவது தொடர்பாக தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அவர் அவுஸ்ரேலிய செய்தி ஒளிபரப்பு கழகத்திற்கு அளித்த பேட்டியில்,‘‘ தற்போதைய சூழ்நிலையில் வர்த்த … Continue reading இந்தியாவுடன் வர்த்தக உறவு இப்போதைக்கு சாத்தியமில்லை-அவுஸ்ரேலிய பிரதமர்